நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 16 ஆம் ஆண்டு நினைவுநாள் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 16 ஆம் ஆண்டு நினைவுநாள்


நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (21.7.2017) காலை 11.00 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார் 

No comments:

Post a Comment

Pages