திரு. வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் 78வது பிறந்த தினம்! - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

திரு. வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் 78வது பிறந்த தினம்!



முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு. வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் 78வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (18.1.2018) காலை 11 மணிக்கு ஆர்.ஏ. புரத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி – வாழப்பாடியார் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் உள்ள திருஉருவச்சிலைக்கும், தொடர்ந்து 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments:

Post a Comment

Pages