தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதை கண்டித்தும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்கக் கோரியும், மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் தலைமையில் இன்று 21.9.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலவர் திரு. டி.என். பிரதாபன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. எம். கஜநாதன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment