Tamilnadu Congress Committee 25 ஆம் ஆண்டு தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் வாசிமில் நடைபெற்றது. இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கலந்து கொண்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 55 மாணவ-மாணவிகள் பங்கேற்று 49 பதக்கங்களை வென்றனர். வரும் ஏப்ரல் மாதம் இந்தோனேஷியால் நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க 29 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை இன்று சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

No comments:
Post a Comment