வெள்ளையனே வெளியேறு- ஆகஸ்ட் புரட்சி தின நினைவு நிகழ்ச்சி - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

வெள்ளையனே வெளியேறு- ஆகஸ்ட் புரட்சி தின நினைவு நிகழ்ச்சி


இன்று (09.08.2017) வெள்ளையனே வெளியேறு- ஆகஸ்ட் புரட்சி தின நினைவு நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலக்கிய செல்வர் திரு.குமரி அனந்தன், கம்பன் கழக மாநில துணை செயலாளர் திரு.பால சீனிவாசன், முதுகலை அரசியல் அறிவியல் மாணவி செல்வி.ர.ஐஸ்வர்யா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் , முன்னாள் மத்திய அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி பிரிவுகளின் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 















No comments:

Post a Comment

Pages