குஜராத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் : தலைவர் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

குஜராத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் : தலைவர்


நமது அன்பிற்குரிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் மீது குஜராத்தில் நடத்தபட்ட வன்முறை தாக்குதலை கண்டித்து இன்று (5.8.2017) காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றப்போது தமிழக போலீசாரால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு.ஜெயகுமார், மாநில தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் மற்றும் தமிழக காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும்







No comments:

Post a Comment

Pages