சமூக ஊடகம் & தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

சமூக ஊடகம் & தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் அதன் தலைவர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 












No comments:

Post a Comment

Pages