நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 16 ஆம் ஆண்டு நினைவுநாள் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 16 ஆம் ஆண்டு நினைவுநாள்


     நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (21.7.2017) காலை 10.30 மணியளவில் கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

No comments:

Post a Comment

Pages