இன்று 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை- சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மைனாரிட்டி துறை சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மைனாரிட்டி துறை தலைவர் திரு. குர்ஷித் அகமது சையதுஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

இன்று 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை- சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மைனாரிட்டி துறை சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மைனாரிட்டி துறை தலைவர் திரு. குர்ஷித் அகமது சையதுஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.




No comments:

Post a Comment

Pages