இரங்கல் செய்தி - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

இரங்கல் செய்தி

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஆர்.சுந்தரமூர்த்தி அவர்களின் தந்தையார் ரங்கநாத நாயக்கர் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Pages