கப்பலோட்டிய தமிழன் & டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்தநாள் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

கப்பலோட்டிய தமிழன் & டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்தநாள்


கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு 05.09.2017 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருஉருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

No comments:

Post a Comment

Pages