தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய தலைவர் திரு. ஜே.எஸ். ஆறுமுகம், திரு. ஆர். சொக்கலிங்கம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் திரு. எஸ். பூபதி, திரு. என்.எஸ். கிருஷ்ணன், திரு. ஏ. ராமமூர்த்தி, திரு. வெங்கடேசன், திரு. ஏ. சுகுமார், திரு. எம். விஸ்வநாதன், திரு. கோவிந்தசாமி, திரு. எம். குப்புசாமி, திரு. எஸ். கணபதி, திரு. எம். தங்கராஜ், திரு. கௌந்தை, திரு. எம். அண்ணாதுரை, திரு. சீனிவாசன், திரு. சி. சங்கர் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் இன்று நண்பகல் 12.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Pages