நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு


27.7.2017 அன்று நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு கோரி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பேராசிரியர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Pages