விருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் - INCTamilNadu

Recent

Wednesday, July 4, 2018

விருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருதுநகர் தேசபந்து திடலில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , முன்னாள் எம்பி திரு. மாணிக்கம் தாகூர் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர். 
தேதி : 11.12.2014

No comments:

Post a Comment

Pages