திரு.சு.திருநாவுக்கரசர் அறிக்கையின் மூலம் எதிர்ப்பு - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

திரு.சு.திருநாவுக்கரசர் அறிக்கையின் மூலம் எதிர்ப்பு


பி.எஸ்.என்.எல். சேவை மையத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் அறிக்கையின் மூலம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கிற வகையில் பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் இன்று சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தனர்.

No comments:

Post a Comment

Pages