20.08.2017 - ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

20.08.2017 - ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்


20.08.2017 அன்று ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் ராஜீவ்காந்தியின் கனவு திட்டமான பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேறி தமிழக அரசினை உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி அதன் தலைவர் திரு. செங்கம் ஜி. குமார் அவர்கள் தலைமையில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கையெழுத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். 

No comments:

Post a Comment

Pages