திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம்! - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம்!



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி அவர்கள் முன்னிலையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (20.9.2017) புதன்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும்.

No comments:

Post a Comment

Pages