தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவராக திரு. எம். கஜநாதன் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவராக திரு. எம். கஜநாதன்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி, துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி ஆகியோரின் நல்லாசியுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பரிந்துரையின் பேரில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. டி.என். பிரதாபன் அவர்கள் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவராக திரு. எம். கஜநாதன் அவர்களை நியமித்துள்ளார்

No comments:

Post a Comment

Pages